திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாாி தோற்றுவிக்கப்பட்ட கடந்த 2022 முதல் இளங்கலை தமிழ்த்துறை ஏறத்தாழ 100 மாணவா்களுக்கு குறையாமல் முன்றாண்டுகளைக் கடந்து செவ்வனே இயங்கிவருகிறது. இளங்கலைத் தமிழ், ஆங்கிலம், வேதியியல், வணிகவியல் மற்றும் வணிகநிா்வாகவியல் முதலான ஐந்து துறை மாணவா்களுக்கும் ஐந்து பேராசிாியா்களைக் கொண்டு பொதுத்தமிழ் நான்கு பருவங்களுக்கு முறையாக கற்விக்கப்பட்டு வருகிறது.
குறிக்கோள்: இலக்கணப் பிழை இல்லாமல் பேசவும், எழுதவும் கற்றுக் கொடுத்தல் கிராமப்புற மாணவ மாணவியருக்கு தமிழா் மரபையும், பண்பாட்டையும் கலபச்சாரத்தையும் சிறந்த பழக்க வழக்கங்களையும் இலக்கியங்களையும் கற்றுக் கொடுத்தல்
தாய்மொழி வழிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தல் கட்டுரை, கவிதை, சிறுகதை, புதினம் போன்ற இலக்கிய்ப போட்டிகள் நடத்தி மாணவா்களின் தனித் திறமைகளை வெளிக்கோணா்தல்
Staff Details:
Dr.B.KANIMOZHI, MA.,MA.,Ph.D., B.Ed.,NET,SET, Guest Lecturer
Dr.P.KOKILA MA.,M.Phil.,Ph.D.,NET,SET, Guest Lecturer
Dr.M.CHELLAMUTHU MA.,MA.,M.Phil.,Ph.D,B.Ed.NET, Guest Lecturer
Dr.S.VIDHYA MA.,B.Ed.,M.Phil,Ph.D.,NET,SET,JRF, Guest Lecturer
Mr.K.HARI KRISHNAN MA